தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
சமூகப்பணித் துறையில் முன்னோடி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் 1978 இல் இல 16.25 யின் படி பட்டம் வழங்கும் நிறுவமொன்றாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பதிவு செய்யப் பட்டுள்ளது. சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும், தொழில்வாண்மைச் சமூகப் பணிக் கல்வியை வழங்கும் இலங்கையில் உள்ள ஒரே நிறுவனமாக இருப்பதோடு, இலங்கையில் சமூக அபிவிருத்தி, மற்றும் சமூக நலன்புரி முன்னேற்றங்களுக்காக தொழில்வாண்மை சமூகப் பணியாளர்களை உருவாக்கும் ஒரே நிறுவனமாகவும் இது உள்ளது.






width="110" height="120" />
width="110" height="120" />
width="110" height="120" />
width="110" height="120" />
width="110" height="120" />
width="110" height="120" />
width="110" height="120" />