இலக்கு
“சமூகப் பணிக் கல்வி,
ஆய்வு மற்றும் பயிற்சியில்
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்
விசேடமான ஒரு மையமாக மாறுவது”.
நோக்கு
“இலங்கையில் சமூக அபிவிருத்தி மற்றும்
சமூக நலன்பரி விடயங்களுக்காக
எல்லா மட்டங்களிலும் அவசியமான
திறன் மிக்க மனித வள தேவையைப்
பூர்த்தி செய்து கொள்வதற்காக
சமூகப் பணி பற்றிய தேவையான
அறிவு மற்றும் தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்துவதன் மூலம் சமூகத்திற்கு
சுவிஷே சேவையை வழங்கல்”




எனது இலக்கும் நோக்கும்