You are here:: பாடநெறி சமூகப்பணி இளமானிப் பாடநெறி பாடநெறியின் கட்டமைப்பு

சமூகப்பணி இளமானிக் கற்கை

 

பாடநெறியின் கட்டமைப்பு (BSW)

இப்பாடநெறி 4 வருட பூரணநேர ஒன்றாக அமைவதோடு, 8 அரையாண்டுகளைக் கொண்டுள்ளது.  இது வகுப்பறை விரிவுரைகளையும் களப் பயிற்சியையும் கொண்டுள்ளது.

 

பாட எண்ணும் பாட தலைப்புக்களும்

முதலாவது வருடம்

BSW 101                -               சமூகப் பணியியலுக்கான அறிமுகம்

BSW 102               -               சமூகவியலுக்கான அறிமுகம்

BSW 103               -               உளவியலுக்கான அறிமுகம்

BSW 104               -               சட்டமும் மனித உரியையும்

BSW 105               -               பிரயோகப் பரீட்சயம்

BSW 106               -               சமூகப் பணிப் பரீட்சயம் I

BSW 107               -               சமூகப் பணுக்கான பொருளியல்

BSW 108               -               மானிட வாழிடங்களில் சேவை வழங்கல்

 

இரண்டாவது வருடம்

BSW 201               -               சமூக உளவியல்

BSW 202               -               சமூக பணிப் பரீட்சயம் ​I​I

BSW 203               -               இலங்கையில் சமூகப் பிரச்சினைகள்

BSW 204               -               உளவளத்து​ணை

BSW 205               -               களப் பயிற்சி I

 

மூன்றாவது வருடம்

BSW 301               -               சமூக சுகாதாரம்

BSW 302               -               அடிப்படை ஆய்வு முறை

BSW 303               -               சமூகப் பணி முகாமைத்துவம்

BSW 304               -               ​தெரிவு செய்யப்பட்ட பாடங்கள்

                     (அ).   உளவளத்து​ணை (கோட்பாடு அடிப்படை)

                     (ஆ).   வறுமையும் அபிவிருத்தியும்

                    (இ).   உளச்சுகாதாரமும் வைத்திய சமூகப்பணியும் அறிமுகம்

                     (ஈ).  தொண்டர் பணியும் சமூகப் பணியும்

BSW 305               -               சமூக பணிப் பரீட்சயம் ​I​​II

BSW 306               -               பிரயோக சமூக ஆய்வு

BSW 307               -               சமூகக் கொள்கை

BSW 308               -               ​தெரிவுப் பாடங்கள்

                     (அ).  உளவளத்து​ணை I​I(திறன் அபிவிருத்தி)

                     (ஆ).  வறுமையும் அபிவிருத்தியும் I​I

(இ). உளச்சுகாதார மற்றும் வைத்திய சமூகப் பணிக்கான   உயர் பாடநெறி

(ஈ).  சமூகப்பணிக்கான தொண்டர்பணி – தொண்டர்களுடன் பணியாற்றுதல்.

 

நான்காவது வருடம்

BSW 401            -                     சமூக அபிவிருத்தி – உலகளாவிய மற்றும் தேசிய உள்ளார்ந்தம்

BSW 402               -               ஆய்வு கருத்திட்டம்

BSW 403               -               முரண்பாட்டுத் தீர்வும் சமூகப் பணியும்

BSW 404               -               ​களப்பயிற்சி I​I