You are here:: பாடநெறி உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி அறிமுகம்

உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி

அறிமுகம்

 

18 மாதங்களைக் கொண்ட இப்பாடநெறியான 6 மாத களப் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது.  களப் பயிற்சியின் போது மாணவர்கள் கோட்பாட்டு ரீதியான அறிவை பிரயோகிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.  உளவளத்துணையாளரின் மேற்பார்வையில் சிறந்த பிரயோக பயிற்சி வழங்கப்படுகிறது. 432 மொத்த மணித்தியாலயங்களில் 288 மணித்தியாலயங்கள் வகுப்பறை விரிவுரையும், 144 மணித்தியாலயங்கள் திறன்விருத்தி பயிற்சியும் களப்பணியில் வழங்கப்படுகிறது.