You are here:: பாடநெறி சமூகப் பணி டிப்ளோமாப் பாடநெறி பாடநெறியின் கட்டமைப்பு

 

சமூகப்பணி டிப்ளோமாப் பாடநெறி

இது 4 அரையாண்டுகளைக் கொண்டது

 

பாட அலகுகள்

 

SWD 111                -               சமூகப் பணி அறிமுகம்

SWD 112                -               சமூகச் சூழல்

SWD 113                -               மானிட விருத்தியும் அபிவிருத்தியும்

SWD 114                -               தனியாள்களுடன் மற்றும் குழுக்களுடன் பணியாற்றுதல்

SWD 115                -               இலங்கையின் சமூக நலன்புரி அமைப்புக்கள்

SWD 116                -               களப்பயிற்சி I

SWD 121                -               சமூகக் குழுக்களுடன் பணியாற்றுதல்

SWD 122                -              சமூகப் பணி, முரண்பாட்டுத் தீர்வு மற்றும் சமாதானத்தைக்    

        கட்டியெழுப்பல்.

SWD 123                -               இலங்கையில் சமூகப் பிரச்சினைகள்

SWD 124                -               பிரயோகப் பரீட்சயம்

SWD 125                -               சமூகப் பணியும் மனித உரிமைகளும்

SWD 126                -               களப்பயிற்சி II

SWD 211                -               சமூகங்களுடன் பணியாற்றுதல்

SWD 212                -               சமூகக் கொள்கை, சமூக நலன்புரி மற்றும் முகாமைத்துவம்

SWD 213                -               சமூகப் பணி ஆய்வு

SWD 214                -               மானிட வாழிடங்களில் சே​வை வழங்கல்

SWD 215                -               மானிட வாழிடங்களில் சேவை வழங்கல் – களப்பயிற்சி

SWD 216                -               உளச் சுகாதாரம் மற்றும் உளவளத்துணை

SWD 217                -               குற்றம், வன்முறை மற்றும் சிறுவர் நெறிபிறழ்வு

SWD 218                -               நெருக்கீடு  முகாமைத்துவம்

SWD 221               -                களப்பயிற்சி I​II