சமூகப் பணி டிப்ளோமாப் பாடநெறி
அறிமுகம்
சமூகப்பணி பற்றிய இரண்டு வருட பூரண கால டிப்ளோமாப் பாடநெறியானது சமூகப் பணித் துறையில் பயிற்றப்பட்ட மனித வளத்தேவையை நிறைவு செய்யும் நோக்காக்க் கொண்டு நடாத்தப்படும் பாடநெறியாகும். சமூகப் பணியாளர்களின் பங்களிப்பை நம்நாட்டு அபிவிருத்தி செயன்முறையில் பெற்றுக் கொள்வது இப் பாடநெறியின் மற்றுமொரு இலக்காகவும் உள்ளது.
இந்த பாடநெறி வகுப்பறையில் விரிவுரைகளுடன் களப்பணியுடன் பரீட்சை அனுபவங்களுடன் கூடிய ஒரு தொழில்வாண்மையான பாடநெறியாகும்.




சமூகப் பணி டிப்ளோமாப் பாடநெறி