சமூகப்பணி முதுமானிப் பட்டம்
சமூகப்பணி முதுமானிப் பட்டக் கற்கை பின்வரும் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
01. 12 பாட அலகுகளை கொண்டது
02. இரண்டு களப்பயிற்சி நிகழ்ச்சிகளைக் கொண்டது
03. ஆய்வை மையமாகக் கொண்ட ஆய்வு அறிக்கை
சமூகப்பணி முதுமானிப் பாட அலகுகள்
MSW 501 - சமூகப்பணிக்கான சமூகவியல்
MSW 502 - மானிட அபிவிருத்திக்கான உளவியல்
MSW 503 - சமூகப்பணி அடிப்படை எண்ணக்கருக்கள்
MSW 504 - இலங்கைச் சமூகத்தை விளக்கிக் கொள்ளல்
MSW 505 - களப் பயிற்சி பிரவேசம்
MSW 506 - சமூகப்பணி முறையியல் I (தனியாள்களுடன் பணியாற்றுதல்)
MSW 507 - பூகோளமயமாதலும் சமூக நலன்புரியும்
MSW 508 - சமூகப்பணியினுள் மனித உரிமைகள்
MSW 509 - சமூகப்பணி முறையியல் II (குழுக்களுடன் பணியாற்றுதல்)
MSW 510 - சமூகப்பணி முகாமைத்துவம்
MSW 511 - சமூக க் கொள்கையும் திட்டமிடலும்
MSW 512 - சமூகப்பணி ஆய்வு முறை
MSW 513 - அடிப்படை களப் பயிற்சி I
MSW 514 - களப் பயிற்சி II




சமூகப்பணி முதுமானிப் பாடநெறி