You are here:: பாடநெறி சமூகப்பணி முதுமானிப் பாடநெறி அறிமுகம்

சமூகப்பணி முதுமானிப் பட்டம்

அறிமுகம்

 

சமூகப் பணித் துறையிலும் மற்றும் சமூக நலன்புரித் துறையிலும் தொழில்வாண்மைத் தகைமையுள்ள தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டில் சமூக அபிவிருத்திக்கு உந்துதலாக இருப்பதே இக் கற்கையின் பிரதான நோக்கமாகும்.

 

இக் கற்கை மூலம் சமூகப் பணித் துறையில் அவசியமாகும் உயர்கல்வி, பகுப்பாய்வுத் திறன், தொழில் வாண்​மை விஷேட நிலைமை மற்றும் பரீட்சயத்துக்கு அவசியமான முகாமைத்துவ திறன் அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டுள்ளது.