புலமைப் பரிசில்களும் வெகுமதிப் பரிசில்களும்
பீட சபையின் பரிந்துரையின் படி புலமைப் பரிசில்களும் வெகுமதிகளும் வழங்கப்படும்.
சமூகப்பணி டிப்ளோமாப் பாடநெறி
01. டெனியல் எஸ் ஸேன்டர்ஸ் புலமைப் பரிசிலும் வெகுமதியும்
02. சொய்சா புலமை நிதிப் பரிசு
03. ரஞ்சனி ஜயலத் வெகுமதி
உளவளத்துணை டிப்ளோமா
01. ரிட்லி ஜயசிங்க – இமந்தி ருனாலி வெகுமதி
சமூகப்பணி இளமானிக் கற்கை
01. குமாரஸ்மாமி ஜெகராஜசிங்கம் நினைவு தங்கப் பதக்கமும் பரிசிலும் – சிறந்த மாணவருக்கானது.
சமூகப்பணி முதுமானிக் கற்கை
01. போராசிரியர் யோகாம்பிகா ராசநாயகம் தங்கப் பதக்கமும் பரிசிலும்- சிறந்த மாணவருக்கானது.
02. திலக் குணசிங்க வெகுமதி – சிறந்த ஆய்வறிக்கைக்கானது.
03. P.B. த சில்வா வெகுமதி – சிறந்த மனித உரிமை பற்றிய அறிக்கைக்கானது.




புலமைப் பரிசில்களும் வெகுமதிப் பரிசில்களும்