You are here:: மாணவர்களுக்கான உதவி புலமைப்பரிசில்,பேசரி

 

புலமைப் பரிசிலிகளும் மாணவர் நிதியும்

புலமைப் பரிசில்களாக மாணவர்களுக்குக் கற்கைக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.

 

மகபொல புல​மைப்பரிசில்

உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் மாணவர்களுக்கு உதவியாக இந்த நிதி வழங்கப்படுவ​தோடு இப்புலமைப் பரிசிலுக்கத் மகபொல பரிசில் நிதியத்தின் பிரேரணையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பவர்.

 

மாணவர் புலமைநிதியுதவி

இதனைப் பெறுவதற்குத் தகைமையுள்ள மாணவர்கள் என நிறுவனத்தின் பரிபாலன சபை தீர்மானிக்கும் சந்தர்பத்தில் குறித்த மாணவர்களுக்கு இந் நிதியுதவி வழங்கப்படும்.

 

இந்நிதியுதவியைப் பெறுவதற்கான தகைமைகள் (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிரூபம் 856, மற்றும் 900ஐப் பார்க்க)