You are here:: மாணவர்களுக்கான உதவி மாணவர்களை அனுமதித்தலும், உதவிகளும், நலன்புரிகளும்

மாணவர்களை அனுமதித்தலும் பொது வசதிகளும்

 

சமூகப் பணி முதுமானிக் கற்கைக்காக மாணவர்களைச்​ சேர்த்துக் கொள்ளும் நிறுவனத்தின் கொள்கையாக பல்க​லைக்கழக மானியங்கள்  ​ஆணைக்குழுவின் மூலம் சிபார்சு செய்யப்பட்டதன் அடிப்படையில் அமைகின்றது.  சமூகப் பணி டிப்ளோமாப் பாடநெறி மற்றும் வேறு வெளிவாரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விதிமுறைகள் அந்தந்த பாடநெறிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  டிப்ளோமாப் பாடநெறிக்கு, அடிப்படை தகைமையைப் பூர்த்தி செய்து அரச சேவையில் 3 வருட அனுபவம் பெற்றுள்ளோரும் விண்ணப்பிக்க முடியும்.