You are here:: மாணவர்களுக்கான உதவி மாணவர்களுக்கான வசதிகள் வாசிகசாலை வசதிகள்

வாசிகசாலை வசதி

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின்  வாசிகசாலையில் 2500 இற்கு மேற்பட்ட வெ ளியீடுகள்  உள்ளன.  சமூகப் பணி சம்பந்தமான அதிகமான நூல்கள் இங்குள்ளன.  இதில் 2008 இல்​ கனேடிய இலங்கை சுனாமி கருத்திட்டத்தின் கீழ் வெகுமதியாக வழங்கப்பட்ட சமூகப் பணி உட்பட்ட அதிக புதிய நூல்களும் உள்ளடங்குகின்றன.